Categories
மாநில செய்திகள்

BIG NEWS: உயர்கிறது வாகன நிறுத்த கட்டணம்….. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தியாகராய சாலையில் உள்ள வாகன நிறுத்தம் மதிப்பு கூட்டப்பட்ட வாகன நிறுத்த மண்டலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயாக இருந்த கட்டணம் 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலையின் ஒரு புறத்தில் வாகனங்களை நிறுத்தவும் மறுபுறம் No Parking ஆக மாற்றவும் நடவடிக்கை […]

Categories

Tech |