ஆண்டுதோறும் வாகன காப்பீட்டை புதுப்பிக்க வேண்டியது மிக அவசியம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காப்பீட்டை புதுப்பிக்கும்போது , 5 நிமிடம் கூட எந்தவகையான காப்பீட்டு எடுக்க போகிறோம். அதில் எவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது என்பது பற்றி பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அவற்றை பற்றி தகவல் தெரிந்துகொண்டால் நமக்கேற்ற காப்பீட்டை தேர்வு செய்வதோடு, பிரிமியம் தொகையையும் சேமிக்க முடியும் . எனவே, வாகன காப்பீடு பற்றிய அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ளுகள். மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் […]
