Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ….! 3 நாட்களில் மட்டும் இவ்வளவு அபராதமாக….? வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதியன்று அமலானது.  உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக கடந்த 26 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(28.8.22) போக்குவரத்து மாற்றம்….. வாகன ஓட்டிகளே இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில்இன்று  நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக விரிவான சாலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புளியந்தோப்பு டிமல்ஸ் சாலை, ஜெர்மயா சாலை, ஈ.கே.வே சம்பத் சாலை, ஆகியவற்றிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ALERT: “அது உண்மையில்லை” வாகன ஓட்டிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்க சாவடி சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் வாயிலாக பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இவ்வாறு இருந்து பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என பரவிய தகவல் உண்மையில்லை என்று பேடிஎம் மற்றும் என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவிய வீடியோ போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடுவது போல் ஸ்மார்ட்வாட்ச் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த கலால் வரி குறைப்பால் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்துள்ளது. இதையடுத்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன. இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர […]

Categories

Tech |