தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 12 பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் சிவாஜி மணி மண்டபத்தில் நேரில் மரியாதை செலுத்தினார். அன்று அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் […]
