Categories
உலக செய்திகள்

எதிர்பாராமல் நடந்த பயங்கரம்… 20 பேர் பலியான சோகம்… பிரபல நாட்டில் கோர சம்பவம்..!!

ஆப்கானிஸ்தானில் இருவேறு பகுதிகளில் நடந்த வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள லக்மன் பகுதியில் எதிர்பாராதவிதமாக இருவேறு வாகன விபத்துகள் ஏற்பட்டதாகவும் அதில் 18 பேர் பலத்த காயமடைந்ததாகவும் 20 பேர் உயிரிழந்ததாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தவ்லாதலை என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 8 பேர் காயமடைந்ததாகவும், 12 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று திடீரென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை நிறுத்தவில்லை… கூலித்தொழிலாளி பரிதாபமாக பலி… டிரைவரை தேடி வரும் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மேற்கு வலசு கிராமத்தில் பழனிச்சாமி(32) என்பவர் கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியாக வந்த வாகனம் பழனிச்சாமி மீது மோதி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போற வழியில இறக்கிவிட்ருங்க… நடுவிலேயே பரிதாபமாக உயிரிழப்பு… மேலும் 3 பேர் படுகாயம்…!!

தேனி மாவட்டத்தில் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபதடைந்ததில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சிறுவன் உட்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் ராஜா(38) என்பவர் அவரது மகன் நிரஞ்சனின் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தேனிக்கு அவரது மகன் நிரஞ்சனுடன் காரில் வந்துள்ளார். இந்நிலையில் காரை அவரது உறவினர் குமரவேல்(31) என்பவர் ஓட்டியுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் […]

Categories
உலக செய்திகள்

இது திட்டமிடப்பட்ட சதியா..? ஊர்வலத்தின் நடுவே பாய்ந்த வாகனம்… பதறி ஓடிய பொதுமக்கள்..!!

அமெரிக்காவில் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஒருவர் வாகனத்தை கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமெரிக்காவில் உள்ள லாடர்டேல் கோட்டைக்கு வடக்கே சுமார் 10 மைல் தொலைவில் உள்ள வில்டன் மேனர்ஸில் எனும் பகுதியில் மாலை 7 மணி அளவில் பகீர் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த வாகனம் ஒன்று ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

கார்-டிராக்டர் மோதல்… அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி… கோர விபத்தினால் நடந்த விபரீதம்…!!

ஒடிசா மாநிலத்தில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரின் வாகனம் விபத்திற்குள்ளானது.  ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பொடாசுலி பகுதி வழியாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டருடன் மோதி அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்புறம் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த மத்திய அமைச்சர் பிரதாப்பை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் கவிழ்ந்த வாகனம்… பொதுமக்கள் பரபரப்பு தகவல்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன. சிவகங்கை மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஒன்று மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த வாகனம் பாப்பான்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. அந்த வாகனத்தின் டிரைவர் சங்கரபாண்டியன் (24) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவர் […]

Categories
உலக செய்திகள்

10நிமிஷத்துக்கு முன்னாடி பேசுனாரு…! என் காதல் கணவருக்கு இப்படி ஆகிட்டே… பிரிட்டனில் சோக சம்பவம் …!!

பிரிட்டனில் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில் காதலன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த Tommy Hydes என்ற 24 வயதுள்ள இளைஞர் அவரின் மருமகனான Josh Hydes(20) என்பவருடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் Shefield ல் உள்ள பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று பாலத்தின் இரும்பு பேரியரில் மோதி, நதியில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த Tommy Hydes மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்…. அதிஷ்டவசமாக தப்பிய மத்திய அமைச்சர்…. போபாலில் பரபரப்பு….!!

பெட்ரோலிய துறை அமைச்சர் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போபால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பக்சா என்ற கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்றுள்ளார். மேலும் அவரை பின்தொடர்ந்து பல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அமைச்சரின் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

காரை விட்டு…. கீழே இறங்கிய இளைஞருக்கு… நேர்ந்த கொடூரம்…!!

இளைஞர் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கிய போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு 18 வயதான இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை விட்டு இறங்கிய அவர் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய […]

Categories

Tech |