திருவள்ளூர் மாவட்டத்தில் வாகனம் மோதி, ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர், பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் ஒன்றியம் பகுதியில், சின்னம்பேடு ஊராட்சியை சேர்ந்த அகரம் கூட்டு சாலையில் ,அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கடந்த மாதம் 21 ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மீது மோதியுள்ளது. அடிப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி […]
