அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவிடுதிக்கோட்டை பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பவுலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பால்ராஜ் மாவிடுதிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பால்ராஜின் மீது மோதியது. இந்த […]
