சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.அதன்படி ஒரு நாள் முழுக்க எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மொத்த குடும்பமும் தெருக்களில் ஓடியாடி விளையாட வேண்டும் என்பதற்காக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று முதல் வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல்இரவு 9 மணி வரை […]
