சுவிற்சர்லாந்தில் காவல்துறையினரின் சோதனையில் வாகனத்தில் பெண்ணின் சடலத்தை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்திற்கு, ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக ஒரு நபர் காரில் வர முயன்றுள்ளார். அங்கு காவல்துறையினரை கண்டவுடன் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்து வாகனத்தை பரிசோதித்துள்ளனர். வாகனத்தினுள் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த நபரிடம் […]
