அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தைகள் இருவரின் உடலுடன் வாகனத்தில் பல மாதங்களாக பயணித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் மேரிலாண்ட் என்ற மாகாணத்தில் வசிக்கும் 33 வயதுடைய நிக்கல் ஜான்சன் என்ற பெண் கடந்த புதன்கிழமை அன்று வாகனத்தில் வேகமாக சென்றிருக்கிறார். எனவே காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி, சோதனை செய்த போது அதில் 7 வயதுடைய சிறுமி, 5 வயதுள்ள சிறுவனின் உடல்கள் கிடந்துள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும், நிக்கோல் ஜான்சனின் சகோதரியின் குழந்தைகள் […]
