சாலையில் வேகமாக செல்கின்ற நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை கண்டறிய ஸ்பீட் ரேடார் கன் கருவி அமைத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக இ-சலான் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாலைகளில் விதிகளை மீறி சென்ற வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு ஸ்பீடு ரேடார் கன் கருவி மூலமாக வாகனங்களின் வேகத்தின் அளவை கண்காணிக்கும் பணியை போக்குவரத்து […]
