பண்டிகை காலங்களை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி பேங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டு கடன், வாகனக் கடன் ஆகியவற்றிற்கு வட்டியை குறைத்துள்ளது. அதன்படி வீட்டுக் கடனுக்கான வட்டி 6.85%- இல் இருந்து 6.50 சதவீதமாகவும், வாகன கடனுக்கான வட்டி 7.35 சதவீதத்திலிருந்து 6.85 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 18 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே. […]
