அரிய வகை வவ்வாலான நாய் முகம் கொண்ட வவ்வாலின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது சில நாட்களாக சமூகவலைதளத்தில் நாய் முகத்துடன் இருக்கும் வவ்வால் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படத்தை கைலோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பல வித்தியாசமான வவ்வால் படங்களை இதுவரை பதிவிட்டு இருக்கிறோம். அவ்வகையில் பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தை சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன் பறந்து கொண்டிருக்கிறது என […]
