வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களை பணியிடங்களில் கேலி செய்தால் அது பாலியல் குற்றமாகக் கருதப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள மேற்கு யார்க்ஷயர் நகரத்தின் ஒரு தனியார் நிறுவனத்தில் 24 வருடங்களாக பணியாற்றி வந்த டோனி பின் என்ற நபர் கடந்த வருடம் மே மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அவர் நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் நிறுவனத்தில் இருக்கும் உயரதிகாரி என்னை […]
