மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்ததோடு தப்பிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நடராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பால்பாண்டியன் என்ற மகன் இருக்கின்றார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரும் இணைந்து விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டியன் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் தங்களின் வேலையை முடித்துவிட்டு […]
