Categories
உலக செய்திகள்

அதிரடி: “இவங்கள நாங்க பிடிச்சிட்டோம்”…. இனி நோ டென்ஷன்…. தப்பிய வழிபாட்டு தலங்கள்…. தீவிரமாக களறங்கிய வீரர்கள்….!!

லாகூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பகுதி ஒன்றில் வழிபாட்டுத் தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்காக பதுங்கியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு கைது செய்துள்ளார்கள். பாகிஸ்தானிலுள்ள லாகூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பகுதி ஒன்றில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் காவல்துறை […]

Categories

Tech |