தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில், மக்கள் மனதில் குழப்பம் வரும்போதும், மன ஓட்டத்திற்கு நினைவு நிறைவான நிம்மதிக்காக தான் கோயில், மசூதி சர்ச் போன்ற மாதவழிபட்டு தலங்களுக்கு செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பல்வேறு மத வழிபாட்டு தளங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசின் நிதிநிலைமை கருத்தில் கொண்டு சில கடைகளை திறக்க அனுமதித்திக்கப்பட்டுள்ளது. எனவே […]
