இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடபாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகைகயின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். ஒருவரின் வாழ்வில் வீரம், செல்வம், கல்வி மிக முக்கியமானது ஆகும். இந்த மூன்றையும் பெறுவதற்காக தான் நாம் நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுகிறோம். அதோடு முப்பெரும் தேவிகளை வழிபடுவதன் மூலம் நம் மனதில் இருக்கும் […]
