நவராத்திரியின் ஒன்பது நாளுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வணங்குவது நம்முடைய மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகும். இந்த நாட்களில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நவராத்திரி பண்டிகை நாளில் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் […]
