மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் மதுரை – போடி வழித்தடத்தில் தேனி வரை அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடக்க விழா மற்றும் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் மதுரை – […]
