மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக இளவரசர் ஹாரி (Prince Harry) புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்திலிருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நாட்டில் குடிபெயர்ந்துள்ளார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகின்றார். இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக […]
