சவுதி இளவரசருக்கு எதிராக ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். தற்போது இவர் மீதும் சவுதி அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீதும் ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஆவணத்தில், சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 34 பத்திரிக்கையாளர்களை சித்தரவதை செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]
