மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கதிரேசன் மற்றும் மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவருக்கு கலையரசன்மகன் இருந்தனர். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போது மதுரை தம்பதியர் தங்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து […]
