தமிழகத்தில் மது கடை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர்களிடம் கூறியது , கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி 5570 வழக்குகள் முன்னதாகவே திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட 446 வழக்கங்களும் மற்றும் […]
