அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிற்கு பல வழக்குகளால் அதிக சட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 6 ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் தன் ஆதரவாளர்களிடம் […]
