கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பதிவான வழக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 பாலியல் பலாத்கார வழக்குகள், 8 துன்புறுத்துதல் வழக்குகள், 132 பெண் வன்கொடுமை தடுப்பு வழக்குகள், 27 கொலை வழக்குகள், 5 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 114 கஞ்சா வழக்குகள், 1594 புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகள், 130 லாட்டரி […]
