அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், பிரபல பிக்பாஸ் நடிகையுமான சோனாலி போகாட் கோவாவுக்கு ஊழியர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த 23-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோனாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோனாலியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சோனாலி மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சோனாலி கொலை செய்யப்பட்டதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோனாலியின் […]
