கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் தன் மகளை கொன்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் Scarborough-ல் வசிக்கும் சிண்டி அலி என்ற பெண் தன் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டார்கள் என்றும் தன் மகள் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார் என்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அவரின் வீட்டிற்குள் சென்றபோது அவரின் மகள் Cynara பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்த போது மயங்கி விழுந்துவிட்டார். எனவே காவல்துறையினர், கொள்ளையர்களை தேடியபோது, அவர்கள் […]
