வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் நீதிமன்றத்திலும் அதிகமான கூட்டம் இருந்துவந்த நிலையில் நீதிபதி சந்திரகுட் தேவையில்லாமல் ஏன் இவளவு கூட்டம் என்றும் , மக்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு எல்லாருக்கும் பொருந்தும் , நீதிமன்றம் வாயிலாக கொரோனா பரவி விடக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத்தல்களை முந்தைய அமர்வில் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ […]
