வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமாநகர் வடக்கு தெருவில் கோபிகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு கோதாவரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதனை அடுத்து கோபிகண்ணன் தன் வீட்டின் அருகில் மகளுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து கோபிகண்ணனை அவரின் மகள் கண்முன்னாடியே […]
