பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில் தாரிஹள்ளி வெங்கடேஷ் (48)என்பவர் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகராக இருக்கிறார் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஹோஸ்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த வழக்கறிஞர் வெங்கடேஷ்சை அங்கு பைக்கில் வந்த இளைஞர் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டி […]
