திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து சமூக அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் போது திருவள்ளுவர் காவி உடையில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் […]
