ராமநாதபுரத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி […]
