சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் வள்ளலார் முப்பெரும் விழா குறித்து தமிழக அரசு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வரலாறு 200 என்ற தலைப்பில் முப்பெரு விழாவாக அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் அடுத்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை 52 வாரங்கள் கொண்டாடப்பட உள்ளது. வள்ளலார் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் […]
