Categories
மாநில செய்திகள்

இனி 52 வாரங்களுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!

52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத் துறையை சார்ந்து 165 அறிவிப்புகளை அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும். நாள் முழுவதும் அன்னதானம் […]

Categories
மாநில செய்திகள்

 வள்ளலார் பிறந்த நாள் இனி “தனிப்பெருங்கருணை நாள்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

வள்ளலார் பிறந்த நாள் இனி ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. முதல்வர் மு.க ஸ்டாலின், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெரும்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை […]

Categories

Tech |