Categories
தேசிய செய்திகள்

3 மீட்டர் வளையம், குண்டு….வானில் இருந்து விழுந்த மர்மம்?…பெரும் பரபரப்பு…!!!!

மராட்டியத்தில் 3 மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் மற்றும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சந்திராபூர் என்ற நகரில் சிந்தேவாஹி கிராமத்தில் நேற்று இரவு, 3மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதுபற்றி சிந்தேவாஹியின் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் கூறுகையில், அந்த வளையம் மிகவும் சூடாக இருந்துள்ளது எனவும் மேலும் வானத்திலிருந்து விழுந்தது போல் தோன்றியது என கூறியுள்ளார். இதேபோல் இன்று காலையில் மற்றொரு […]

Categories

Tech |