மனைவியின் சீமந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் முன்னிலையில் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை கணவர் வெளிப்படுத்தியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கணவர் ஒருவர், மனைவி சீமந்தம் விழாவில், அங்கு வந்திருந்த உறவினர் முன்னிலையில் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் எந்த நாட்டில் அரங்கேறியது என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவில் ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது. இருப்பினும் அந்த வீடியோ நம்மை திடுக்கிட வைக்கிறது. அதில் வளைகாப்பு விழா […]
