கொரனோ ஊரடங்கு காரணமாக 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என வளிமண்டல நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போட்டதால் தான் 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என Air […]
