Categories
உலக செய்திகள்

பற்றி எரிந்த…. பல்கலைக்கழக வளாக குடியிருப்பு…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!

பல்கலைக்கழக வளாக குடியிருப்பு பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கியூசன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழக வாளகத்துக்குள் நெரிசலான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த குறுகிய பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கிராமப்புறங்களில்  இருந்து வேலைவாய்ப்புக்காக வந்த எண்ணற்ற ஏழை குடும்பங்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலி வளாகத்தில் 83 பேர் கொரோனா தொற்று… யோகா குரு பாபா ராம்தேவ் இல்லை என்று மறுப்பு…!!

 பதஞ்சலியின் யோக பீட வளாகத்தில் 83 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்ற செய்தி பொய்யானவை என்று யோகா குரு பாபா ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் நிரம்பியுள்ளது. ஆனால் ஹரித்வார் உள்ள பதஞ்சலி யோகபீட வளாகத்தில் இன்றளவும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பதஞ்சலி யோகபீட வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா நோய் இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் […]

Categories

Tech |