வளவனூர் அருகில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகில் சுந்தரி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 80 வயதான ஜெயலட்சுமி. இவருடைய மூத்த மகன் பன்னீர்செல்வம்(57) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
