Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கா..? அது தீய சக்திகளை தடுத்து நிறுத்துமாம்… ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது நம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள். இது பற்றி சாஸ்திரம் கூறும் தகவலை இதில் தெரிந்து கொள்வோம். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது தான் நம் முன்னோர்கள் கூறும் கூற்று. அதற்கேற்றார்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் நாம் அதிக அளவு குப்பைகளை சேர்த்து வைத்து துர்நாற்றம் வீசுவது போல தான் கண் திருஷ்டியும் பல பிரச்சினைகளை நம் குடும்பத்திற்கு கொண்டுவரும். நம் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா அச்சத்தில் செல்ல பிராணிகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் – சாடிய ரஜினி பட நடிகை

கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். […]

Categories

Tech |