அமெரிக்க முன்னாள் அதிபரின் வளர்ப்பு பாட்டி தன் 99 வயதில் இன்று மருத்துவமனையில் காலமானார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் 99 வயதுடைய வளர்ப்பு பாட்டியான சாரா ஒபாமா இன்று கென்யாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் காலமானார். இவரது மகள் கொரோனா தொற்று அவருக்கு ஏற்படவில்லை என்று உள்ளூர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார். சாரா ஒபாமா, ஒபாமாவின் தாத்தாவிற்கு மூன்றாம் தாரம் ஆவார். இவர் அதிபர் ஒபாமாவை முஸ்லிம் என்றும், அவர் பிறந்தது கென்யாவில் என்றும் விமர்சனங்கள் […]
