14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தைக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயது சிறுமி இருந்த நிலையில் வளர்ப்பு தந்தையான தொழிலாளி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக […]
