ஆஸ்திரேலிய நாட்டில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தபோது தனது உரிமையாளரை வளர்ப்பு கிளி ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டன் இங்குயென் என்பவர் வசித்துவருகிறார். அவர் கிளி ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்த்து கொண்டிருக்கிறார். அந்த கிளிக்கு ஏரிக் என்று பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து புகை கசிய தொடங்கியது. அதனை கண்ட கிளி, தனது உரிமையாளரை அவரின் பெயர் கூறி திரும்பத் திரும்ப […]
