இந்தியா அமெரிக்க கூட்டு பயிற்சி மாநாடு மற்றும் இந்து பசுபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். இந்த நிலையில் அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல் மாகாணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கின்றார். முன்னதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அமெரிக்காவில் ஆறு பகுதிகளில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை தொடங்கி வைத்துள்ளார். […]
