ஆஸ்திரேலியாவில் சிறுவன் ஒருவன், கயிறு கொடுங்கள் நான் சாகப் போகிறேன் என்று கதறி அழுகின்ற காட்சியை நடிப்பு என்று குற்றம் சாட்டிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் என்ற நகரத்தில் யாராகா பெய்ல்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகன் குவாடன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகன் வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவனின் வகுப்பு மாணவர்கள் கொடுமை செய்கிறார்கள் என்று கூறி, மகன் குவாடன் […]
