கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631 கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 […]
