Categories
தேசிய செய்திகள்

இனி இந்த 3 இனத்தை சேர்ந்த 3 நாய்களை வளர்க்கக்கூடாது!…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வளர்ப்புநாய் கடிக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப் பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடைவிதித்திருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் லிப்டில் சென்ற நபரையும், குடியிருப்பு வளாகத்தில் சிறுவனையும் வளர்ப்புநாய் கடித்து குதறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பிட்புல் வகை நாய் கடித்தத்தில் சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது. இந்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் பிட்புல், […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே…! இனி வீடுகளில் இதெல்லாம் வளர்க்க தடை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இனி வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்க்க தடை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு வனச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்பொழுது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பது போல் கிளி, மைனா போன்ற பறவைகளை இனி வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீறி வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |