உலகில் வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியா 115 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் ஐநா சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான காசோலையை நியூயார்க்கில் ஐநா சபையின் தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் டாலர்கள் மொத்த நிதிக்கு […]
