86 ஆண்டுகளில் முதல்முறை காங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் ஆவார். இவருடைய வயது 77 ஆகும். இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
